தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025 |
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அரசால் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
|
18/08/2025 | 31/03/2026 | பார்க்க (53 KB) |