ஏற்காடு செல்லும் சுற்றுலா/கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை – 22.10.2025
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஏற்காடு செல்லும் சுற்றுலா/கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை – 22.10.2025 |
22.10.2025 முதல் 24.10.2025 வரை ஏற்காடு செல்லும் பிரதான மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை.
|
22/10/2025 | 24/10/2025 | பார்க்க (60 KB) |