முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 31.01.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 31.01.2026 |
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
|
02/02/2026 | 03/02/2026 | பார்க்க (54 KB) |