மீண்டும் மஞ்சப்பை விருதுகள் – 06.01.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மீண்டும் மஞ்சப்பை விருதுகள் – 06.01.2026 |
சேலம் மாவட்டத்தில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
06/01/2026 | 15/01/2026 | பார்க்க (76 KB) |