சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு – 08.01.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு – 08.01.2026 |
கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் 29.01.2026 மற்றும் 30.01.2026 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
08/01/2026 | 13/01/2026 | பார்க்க (75 KB) |