நீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள், சேலம் மாவட்டம்

இயற்பியல்  (Physics) 

வ.எண் தொகுதி-1
தொகுதி-2
1 இயல் உலகம் மற்றும் அளவீட்டியல் நிலை மின்னியல்
2 இயக்கவியல் மின்னோட்டவியல்
3 இயக்க விதிகள் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் & காந்தவியல்
4 வேலை, ஆற்றல் மற்றும் திறன் மின் காந்த தூண்டல் & மாறுதிசை மின்னோட்டம்
5 பருப்பொருட்களின் இயக்கம் மற்றும் திண்மப்பொருள் மின்காந்த அலைகள்
6 ஈர்ப்பியல் ஒளியியல்
7 பருப்பொருட்களின் பண்புகள் பருப்பொருள் & கதிர் வீச்சின் இரட்டைப் பண்புகள்
8 வெப்ப இயக்கவியல் அணு  மற்றும் அணுக்கரு
9 நல்லியல்பு வாயுவின் பண்பு நலன்கள் மற்றும் இயக்கவியற் கொள்கைகள் மின்னணுவியல் கருவிகள்
10 அலைவுகள் மற்றும் அலைகள்