குறள் வார விழா – 30.01.2026
30/01/2026 -
30/01/2026
குறள் வார விழாவினை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 30.01.2026 அன்று சேலம் அரசு சட்டக் கல்லூரியில் திருக்குறள் நாட்டிய, நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.




