Close

அரசு நலத்திட்டங்கள்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அறை எண்.11.மாவட்ட ஆட்சியர் வளாகம்.சேலம் – 1.

தொலைபேசி எண் : 0427 – 2415242, மின்னஞ்சல் : ddawoslm@gmail.com,                                              திரை-வாசிப்பவர்-நுழைவு

இணையதளம் : salem.nic.in – Departments – Differently Abled Welfare

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

நலத்திட்டங்கள்
வ.எண் திட்டங்கள்
A. கண்டறிதல்
B. ஆரம்ப நிலை பயிற்சி மையம்
C. சிறப்புக் கல்வி
D. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கி கடன் உதவி மற்றும் திட்டங்கள்
E. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
F. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
G. பராமரிப்பு உதவித்தொகை
H. திருமண நிதியுதவி
I. இல்லங்கள்
J. மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை
K. மற்ற திட்டங்கள்
L. தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள்
M. பாதுகாவலர் சான்று
N. மாநில அரசு விருதுகள் மற்றும் மத்திய அரசு விருதுகள்
O. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
P. மாற்றுத்திறனாளிகளுக்கான  சுயதொழில் பயிற்ச்சி

A. கண்டறிதல்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (40 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது) மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய சான்றிதழ் (10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சேலத்தில் வழங்கப்படுகிறது.

தேவையான சான்றுகள்: 4 பாஸ்போர் சைஸ் புகைப்படம் ஆதார் அட்டை ரேசன் கார்டு மற்றும் அதன் நகல்

விண்ணப்பம் (PDF 61 KB)
2 மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்

(UDID) மாற்றுத் திறனாளி மருத்துவ சான்றிதழ், ஆதாhர் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

www.swavlambancard.gov.in
3 21 வகை மாற்றுத் திறனாளிகள்
1.கண் பார்வையின்மை2.குறை பார்வையின்மை3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 4.காது கேளாமை5.செவிதிறன்; குறைபாடு6.கை கால் இயக்க குறைபாடு7.குள்ளத் தன்மை8.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்)9.மனநோய்
10.புறஉலக சிந்தனையற்றவர்11.மூளை முடக்கு வாத பாதிப்பு 12.தசை சிதைவு நோய் 13.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு 14.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 15.திசு பண்முகக் கடினமாதல் 16.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 17.இரத்த அழிவு சோகை 18.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 19.அரிவாளனு இரத்த சோகை 20.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 21நடுக்கு வாதம் 22 பல்வகை குறைபாடு
விண்ணப்பம் (PDF 45 KB)

B. ஆரம்ப நிலை பயிற்சி மையம்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் சேலம் மறுவாழ்வு நிறுவனம், நகராட்சி துவக்க ப்ள்ளி வளாகம், அருணாசலம் ஆசாரி தெரு, சேலம் தொலைபேசி எண் 9944971775 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
2 அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் சி.எஸ்.ஜ. பாலர் ஞான இல்லம் அஸ்தம்பட்டி. சேலம் தொலைபேசி எண் 0427 2317446 9698986460 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
3 புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்எக்காம் வெல் சிறப்பு பள்ளி வளாகம், ஆர்.சி. சர்ச். அருகில் தாராமங்கலம், ஓமலுர்ர் வட்டம் சேலம் மாவட்டம் தொலைபேசி எண் 9443251703 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
4 காது கேளாமையை தொடக்க நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இளம் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்

C. சிறப்புக் கல்வி
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 கல்வி உதவித்தொகை (1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை )  ரூ.1000 முதல் ரூ.3000 வரை விண்ணப்பம் (PDF 48 KB)
2 கல்வி உதவித்தொகை (9ஆம் வகுப்பு  12ம் வகுப்பு  மற்றும் ஜ.டி.ஜ.  வரை) ரூ.4000 விண்ணப்பம் (PDF 59 KB)
3. கல்வி உதவித்தொகை ( பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு  வரை) ரூ.6000 முதல் ரூ.7000 வரை விண்ணப்பம் (PDF 51 KB)
4 பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை ரூ.3000 முதல் ரூ.6000 வரை (9ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை) மேற்காணும் விண்ணப்பம் (PDF 51 KB) 
5 மத்திய அரசு கல்வி உதவித்தொகை ரூ.7000 முதல் 1 லட்சம் வரை 9ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி கல்வி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://scholarships.gov.in
6 செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் செயல்படுத்தல் பி.காம் மற்றும் பி.சி.ஏ ஆகிய பட்ட படிப்புகள்ட  மாநில கல்லூரி சென்னை 5 நடத்தப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
7 சட்டக் கல்வி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு  சட்டக் கல்வி படித்த ரூ.10000 உதவித்தொகை விண்ணப்பம் (PDF 35 KB)
8   இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு ஊக்கத்தொகை  (அரசு செவித்திறன் குறைபாடுயோருக்கான உயர்நிலை பள்ளி,  சூரமங்கலம்  சேலம்) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
9 பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல் (பார்வை குறைபாடுயோருக்கான அரசு சிறப்பு பள்ளி  செவ்வாய் பேட்டை சேலம்) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
10. அரசு அங்கிகாரம் பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்த சிறப்பு பள்ளிகளில் பணிபுபுரியும்  3  சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் மாதம்  ரூ. 14000  வழங்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்

D. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கி கடன் உதவி மற்றும் திட்டங்கள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்பற்றோர் நிவாரண உதவி தொகை மாதம் ரூ.600 முதல் ரூ.1000 வரை 18 வயதிற்றகு மேற்பட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 வருடம் பதிவு முடிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. துணை இயக்குனர் மாவட்ட வேலைவாய்பு அலுவலகம்  கோரி மேடு  சேலம் தொலைபேசி  எண் 0427-2401750 விண்ணப்பம் (PDF 88 KB)
2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பரிந்துரையுடன் மூன்றில்  ஒரு பங்கு அல்லது அதிகபட்சம் ரூ.25000 மானியம்  45 வயது வரை உடையவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. விண்ணப்பம் (PDF 38 KB)
3 மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 18 வயதிற்கு மேற்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடையவர்கள்  செவிதிறன் குறையுடையவர்கள் மிதமான அறிவுசார் குறைபாடு உடையவர்கள்  75 விழுக்காட்டிற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டவ அறிவுசார் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் விண்ணப்பம் (PDF 51 KB)
4 தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லா கடன் உதவி மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி சேலம் மற்றும்  அருகாமையில்  உள்ள நகர மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் (PDF 26 KB)
5 வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் (UYEGP) மாற்றுத்திறனாளிகளுக்கு 30  சதவீதம் மானியம்   மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம்>  5 ரோடு சிட்கோ தொழில் பேட்டை சேலம் – 4 தொலை பேசி எண் 0427 2448505 www.msmeonline.tn.gov.in / UYEGP
6 பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (PMEGP)  மாற்றுத்திறனாளிகளுக்கு 30%  சதவீகித மானியம் முதல் 40%  வரை மானியம் வழங்குதல்  மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம்>  5 ரோடு சிட்கோ தொழில் பேட்டை சேலம் – 4 தொலை பேசி எண் 0427 2448505 www.kviconline.gov.in/ pmegpeportal
7 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் விற்பனை மையம் ரூ.50000 மானியம் மற்றும் முன் வைப்பு தொகை. விண்ணப்பம் (PDF 27 KB)

வழிமுறைகள் (PDF 616 KB)

E. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு      
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இட ஒதுக்கீடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
2 இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-1 முதன்மைத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
3 வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகள்  மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4%  இட ஒதுக்கீடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்

F. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 மூன்று சக்கர சைக்கிள் விண்ணப்பம் (PDF 51 KB)
2 சக்கர நாற்காலி விண்ணப்பம் (PDF 51 KB)
3 கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
4 செயற்கை அவங்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
5 நவீன செயற்கை அவங்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
6 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி விண்ணப்பம் (PDF 51 KB)
7 நடை பயிற்சி உபகரணம்  (ரோலேடார்.   / கார்னர் சேர்) விண்ணப்பம் (PDF 51 KB)
8 இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
9 மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி  முதுகு தண:டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள்  செயல் இழந்தவர்கள் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்க்பட்டவர்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
10 பார்வையற்றவர்களுக்கான / கருப்பு கண்ணாடிகள்  / விண்ணப்பம் (PDF 51 KB)
11 பிரெய்லி கை கடிகாரங்கள் விண்ணப்பம் (PDF 51 KB)
12 பார்வை திறன் குறைபாடுடையவர்களுக்கு உருபெருக்கி விண்ணப்பம் (PDF 51 KB)
13  ஸ்மார்ட்  மடக்கு ஊன்றுகோல் விண்ணப்பம் (PDF 51 KB)
14 காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவிகள் விண்ணப்பம் (PDF 51 KB)
15 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு மூலம் மறுவாழ்வுப் பணிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்

G. பராமரிப்பு உதவித்தொகை
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய அறிவுசார் குறைபாடுடையோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- விண்ணப்பம் (PDF 62 KB)
2 75 விழுக்காட்டிற்கு மேல் உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- விண்ணப்பம் (PDF 62 KB)
3 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- விண்ணப்பம் (PDF 62 KB)
4 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தொழுநோய் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 1500/- விண்ணப்பம் (PDF 62 KB)

H. திருமண நிதியுதவி
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 பார்வையற்றவறை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி விண்ணப்பம் (PDF 67 KB)
2 இயக்கத்திறன் குறைபாடடைய மாற்றுதிறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி விண்ணப்பம் (PDF 67 KB)
3 செவிதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி விண்ணப்பம் (PDF 67 KB)
4 மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி விண்ணப்பம் (PDF 67 KB)
திருமண உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்யம் படித்தவர்களுக்கு ரூ.50000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் மற்றவர்களுக்கு ரூ.25000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம்

I. இல்லங்கள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1
14 வயதுக் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர்களுக்கான  தொழிற் பயிற்சியுடன் கூடிய பெண்கள் இல்லம்

சி.எஸ்.ஜ.  பாலர் ஞான இல்லம் அஸ்தம்பட்டி. சேலம் தொலைபேசி எண் 0427 2317446 9698986460

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
2
14 வயதுக் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர்களுக்கான  தொழிற் பயிற்சியுடன் கூடிய ஆண்கள்   இல்லம்

காருண்யா அறக்கட்டளை கோரிமேடு, சேலம் தெலைபேசி எண் 9952694224  9487584414

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
3 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு மறுவாழ்வு இல்லம் தேவியாகுறிச்சி தொலைபேசி எண் 9965025341 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
4 ஆதரவின்றி சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்த்தல் லிட்டில் ஹார்ட்ஸ் மனநோயாளிகளுக்கான இல்ல்ம் சி 456 அண்ணை பெருமாயி அம்மாள் கல்யாண மண்டபம் சரவணபவா நகர் மணியணூர் சேலம் 10 தொலைபேசி எண் 9500017716 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
5 மனநோயாளிகளுக்கான இல்லங்கள் லிட்டில் ஹார்ட்ஸ் மனநோயாளிகளுக்கான இல்ல்ம் சி 456 அண்ணை பெருமாயி அம்மாள் கல்யாண மண்டபம் சரவணபவா நகர் மணியணூர் சேலம் 10 தொலைபேசி எண் 9500017716 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்

J. மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகளில் சென்று வர இலவசப்பயணச்சலுகை விண்ணப்பம் (PDF 41 KB)
2 இருப்பிடத்திலிருந்து சிறப்ப பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு  சென்று வர இலவசப்பயணச்சலுகை விண்ணப்பம் (PDF 52 KB)
3 மாற்றத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்த மாற்றுத்திறனாளிகளும் தமிழ் நாடு முழுவதும் வெளிவூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகலினை பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்கி பயன் பெற வேண்டும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
4 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துனையாளர் ஒருவருடன் வெளிவூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் உடன்ஆள் மருத்துவர் சான்று பயணம் மேற்கொள்ளும்போது வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்கி பயன் பெற வேண்டும் விண்ணப்பம் (PDF 66 KB)

K. மற்ற திட்டங்கள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1. மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ன் கீழ் புகார்களை பதிவு செய்தல் இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், காமராஜர் சாலை,           சென்னை  600 005.
2. பணிபுரியும்  மகளீர் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கிட ரூ 31250/-  மாணியம் வழங்குதல்   திட்ட இயக்குனர் மகளீர் திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண் 207 சேலம்   தொலைபேசி எண் www.tamilnadumahalir.org/tnatws.html

L. தமிழ்நாடு மாற்றுத்திறாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 விபத்து  மரணம்  ரூ.1.00 இலட்சம் விண்ணப்பம் (PDF 20 KB )
2 விபத்து ஊனம்   ரூ 25000 விண்ணப்பம் (PDF 19 KB )
3 ஈமசடங்கு செலவுகள்   மற்றும்  இயற்கை மரணம் ரூ.17000 விண்ணப்பம் (PDF 21 KB )
4 கல்வி உதவித்தொகை   ரூ.1000 முதல் ரூ.6000 வரை விண்ணப்பம் (PDF 43 KB )
5 திருமண நிதியுதவி    ரூ.2000 விண்ணப்பம் (PDF 39 KB )
6 பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மகப்பேரு / அறுவை சிகிச்சை ரூ.6000, கருச்சிதைவு கருக்கலைப்பிற்கான உதவி ரூ.3000 விண்ணப்பம் (PDF 27 KB )
7 மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடு செய்தல் ரூ.500 விண்ணப்பம் (PDF 19 KB )

M. பாதுகாவலர் சான்று
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பாளரை நியமித்தல் 18 வயதிற்கு மேற்பட்ட அறிசார் குறைபாடு உடையோர் புற உலக சிந்தனையற்றவர் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வகை மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேசிய அறக்கட்டளை தொண்டு நிறுவன உறுப்பினர் எக்காம் வெல் சிறப்பு பள்ளி வளாகம் ஆர்.சி. சர்ச். அருகில் தாராமங்கலம் ஓமலுர்ர் வட்டம் சேலம் மாவட்டம் தொலைபேசி எண் 9443251703 மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சேலம் http://www.thenationaltrust.gov.in/content/innerpage/guardianship.php
2 வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்று வழங்குதல் கடுமையாக பாதிக்கபட்ட தேசிய அறக்கட்டளை சட்டத்திற்கு உட்படாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையலான குழு மூலம் பரிசீலனை செய்து வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சேலம் விண்ணப்பம் (PDF 41 KB)

N. மாநில அரசு விருதுகள் மற்றும் மத்திய அரசு விருதுகள்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1. அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா  மாநில அரசு விருதுகள்  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளுக்கு முன்னதாக மாவட்டட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் (PDF 506 KB)
2. அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் விழா  மத்திய அரசு  விருதுகள்  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. வழிமுறை மற்றும் விண்ணப்ப படிவம் (PDF 583 KB)
3. சுதந்திர தின விழா மாநில அரசு விருதுகள்;  மாற்றுத் திறனாளிகள்  நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு  வழங்கப்படுகிறது. வழிமுறை மற்றும் விண்ணப்ப படிவம் (PDF 62 KB)

O. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரூ.5.00 இலட்சம் வருமான உச்ச வரம்பின்றி அனைதது மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம். திட்ட அலுவலர் மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் அறை எண் 114 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம்

குடும்ப அட்டையில் உள்ள மாற்றுத்திறனாளியின் குடும்பத்தினர் நேரில் வந்து பதிவு செய்து காப்பீடு அட்டை பெற்று கொள்ளலாம்

தேவையான சான்றுகள்

1) மாற்றுத்தினாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

2) ரேசன் கார்டு நகல் (பழையது மற்றும் புதியது)

3) வருமான சான்று தேவையில்லை

http://www.cmchistn.com

P. மாற்றுத்திறனாளிகளுக்கான  சுயதொழில் பயிற்ச்சி
வ.எண் திட்டங்கள் படிவம் /  பயன்பெறும் வழிவகை
1 மல்டிமீடியா போட்டோகிரபி எடிட்டிங் ஆகிய பயிற்சிகள்   தேசிய  திரைப்பட தொழிநூட் பயிற்சி நிறுவனம் எழும்பூர்  சென்னை மூலமாக வழங்கப்படுகிறது..  தொலைபேசி எண் 044 28191203   044 28192506 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்
2 பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான  பொருத்துநர் பயிற்சி அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம்  கிண்டி, சென்னை உளுந்தூர்பேட்டை மற்றும்  நாகர்கோயில்  ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. www.skilltraining.tn.gov.in/DET
3 திறன் மேம்பாட்டு பயிற்சி www.skilltraining.tn.gov.in/DET
4 பார்வையற்றவர்களுக்கான புத்தக கட்டுனர் பயிற்சி  அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலை பள்ளி பூவிருந்தவல்லியில் வழங்கப்படுகிறது.   தொலைபேசி எண் 044-26272080 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  சேலம்