செய்தி வெளியீடு
ஆட்சியர் ஆய்வு – 29.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 109 KB)
ஆய்வுக் கூட்டம் – 24.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், குழந்தை நலன் சார்ந்த அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 96 KB)
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் ஆய்வு – 20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் ஆய்வு.(PDF 105 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா – 20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா.(PDF 96 KB)
ஆட்சியர் ஆய்வு – 18.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 119 KB)
சேலம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்கள் -17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2026சேலம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்கள் 18.07.2026, 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.(PDf 108 KB)
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார் – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1,695 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.(PDF 95 KB)
ஆட்சியர் ஆய்வு – 16.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 108 KB)
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் – 15.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்.(PDF 129 KB)
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 85 KB)
ஆட்சியர் ஆய்வு – 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 118 KB)
விழிப்புணர்வு பேரணி – 11.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை.(PDF 68 KB)
ஆட்சியர் ஆய்வு – 10.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 98 KB)
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் – 10.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.(PDF 68 KB)
மருந்துப் பொருட்களின் விற்பனையை முறைப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – 10.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட முறையான மருந்துச் சீட்டுகள் இல்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் வலி நிவாரணி மருந்துகளை தனி ஒருவருக்கோ, நிறுவனத்தின் பெயரிலோ, பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பெயரிலோ விற்கக்கூடாது. மருந்துப் பொருட்கள் விற்பனையினை முறைபடுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்.(PDF 161 KB)
பொறியியல் சேர்க்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி – 09.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026பொறியியல் சேர்க்கையில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை சிறந்த முறையில் தேர்வு செய்வதற்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி.(PDF 92 KB)
உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கான நலத்திட்ட உதவிகள் – 08.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.(PDF 56 KB)
மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 08.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026மக்கள் தொடர்பு திட்ட முகாம்.(PDF 71 KB)
கிறிஸ்துவ நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – 07.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026கிறிஸ்துவ நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.(PDF 72 KB)
ஆட்சியர் ஆய்வு – 07.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026ஆட்சியர் ஆய்வு.(PDF 116 KB)