17.08.2026 முதல் “வருகையில்லா ஆவணப்பதிவு
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
‘நேரில் செல்லத் தேவையில்லாத பதிவு முறையின் மூலம், ஆகஸ்ட் 17,2026 முதல், பொதுமக்கள் ஆவணங்களை இணையவழியில் (வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும்) பதிவு செய்யவும், அவற்றை மின்னணு வடிவில் பெற்றுக்கொள்ளவும் முடியும்; இதற்காகத் துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.(PDF 83 KB)