Close

செய்தி வெளியீடு

வடிகட்டவும்:

100% வாக்களிப்பின் முக்கியத்துவ சிறப்பு இலச்சினை – 25.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சேலம் மாவட்டத்திற்கான சிறப்பு இலச்சினை (Logo) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள் (TNLA-2026). (PDF 75 KB)

மேலும் பல

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட கணினி வழி குலுக்கல் – 25.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட கணினி வழி குலுக்கல் (TNLA-2026). (PDF 74 KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – 24.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

முதல் நிலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கணினி முறை சீரற்ற தேர்வு (TNLA-2026). (PDF 123 KB)

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி (TNLA-2026). (PDF 93 KB)

மேலும் பல

வீட்டிலிருந்தபடி தபால் மூலமாக வாக்களிக்க தகுதியுடையோர் – 22.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026

85 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்கள், குறைந்தபட்சம் 40 சதவீதம் இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 னால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தபடி தபால் மூலமாக வாக்களிக்கலாம் (TNLA-2026). (PDF 102 KB)

மேலும் பல

பறிமுதல் தொடர்பான மேல்முறையீடுகள் – 20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

கைப்பற்றுகை தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்புபவர்கள் மேல்முறையீட்டு மையத்தினை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது (TNLA-2026). (PDF 73 KB)

மேலும் பல

தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பு விவரம் – 20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

தேர்தல் பார்வையாளர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான மனுக்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் (TNLA-2026). (PDF 131 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம் – 20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் (TNLA-2026). (PDF 61 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம் – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் பார்வையாளர்களுடன் நடைபெற்றது (TNLA-2026). (PDF 112 KB)

மேலும் பல

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் (TNLA-2026). (PDF 74 KB)

மேலும் பல

விழிப்புணர்வு பேரணி – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி (TNLA-2026). (PDF 91 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம் – 17.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தேர்தல் தொடர்பான செலவினங்களை கண்காணிக்கும் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் (TNLA-2026). (PDF 87 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் (TNLA-2026). (PDF 102 KB)

மேலும் பல

ஆலோசனைக் கூட்டம் – 15.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் (TNLA-2026). (PDF 106 KB)

மேலும் பல

அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறாது – 15.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறாது. (TNLA-2026). (PDF 52 KB)

மேலும் பல

பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் – 14.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2026

கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பல்வேறு நிலை குழுக்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் (TNLA-2026). (PDF 115 KB)

மேலும் பல

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் – 12.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் (TNLA-2026). (PDF 75 KB)

மேலும் பல

மண்டல அளவிலான தேர்தல் பயிற்சி – 03.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

மண்டல அளவிலான தேர்தல் பயிற்சி. (PDF 80 KB)

மேலும் பல