30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் (TNLA-2026). (PDF 88 KB)