09.04.2026 முதல் 15.04.2026 வரை சமரச வாரம்
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2026
சேலம் மாவட்டத்தில் சமரச வாரம் (Mediation Week) 09.04.2026 முதல் 15.04.2026 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை பொதுமக்கள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொண்டு பயன்பெறலாம். (PDF 73 KB)