மின்னாளுமை
மின்னாளுமை:
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
தேசிய மின்னாளுமை திட்டம்:(NeGP )
நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007 )வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க, தேவையான கட்டுமானங்களையும், கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்னாளுமை திட்ட பார்வை:
பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.
இ-சேவை மையங்கள்: https://tnega.tn.gov.in/csclocation
இ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/Pages/EsevaiServiceList.aspx
மின் அலுவலகம்(e-Office): https://eoffice1.tn.gov.in
அரசு மின்னஞ்சல்: https://mail.tn.gov.in/
இ-சேவை திட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(e-Sevai FAQ’s): https://www.tnesevai.tn.gov.in/Pages/FAQ.aspx
முக்கிய இணைப்புகள்:
பொது சேவை மையங்கள்:
- மின்னாளுமை மாவட்ட திட்டம் – https://edistricts.tn.gov.in:8443/certificates_csc
- இ-சேவை திட்டம் – https://tnesevai.tn.gov.in/
- நிலம்-நகர்புறம் – https://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC
- மின்னாளுமை மாவட்ட திட்டம் அறிக்கைகள் – https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp
அலுவலர்கள் பயன்பாடு:
- மின்னாளுமை மாவட்ட திட்டம் – https://edistricts.tn.gov.in/revenue/login.jsp
- மின்னாளுமை மாவட்ட திட்டம் அறிக்கைகள் – https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp
- தமிழ்நிலம் (ஊரகம்) – https://tamilnilam.tn.gov.in/Revenue/
- தமிழ்நிலம் (நகர்ப்புறம்) – https://urbantamilnilam.tn.gov.in/Urban/
- இ-சேவை திட்டம் – https://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml
- இ-சேவை திட்டம் அறிக்கைகள் – https://tnedistrict.tn.gov.in/eda/reportLogin.xhtml
- சமூக நலத்துறை – https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp
- பெண் குழந்தை நலனுக்கான சமூக நலத் திட்டம் – https://edistricts.tn.gov.in/socialwelfare_girlchild/login.jsp
சான்றிதழ் உண்மைத்தன்மை சரிபார்ப்பு:
- மின்னாளுமை மாவட்டம் – https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
- இ-சேவை – https://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml