Close

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – 06.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 60 KB)