சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி – 17.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் (Solar Panel Installation Technician) பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 63 KB)