Close

குரூப்-D தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு – 17.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026

இரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-D (Group-D) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 19.02.2026 முதல் துவங்கப்படவுள்ளது (PDF 46 KB)