Close

ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் – 17.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaning training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 61 KB)