வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR-2026) சிறப்பு முகாம்கள் – 23.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR-2026) சிறப்பு முகாம்கள் பின்வரும் நான்கு நாட்களில் நடைபெறும். (PDF 58 KB)
27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
03.01.2026 (சனிக்கிழமை), 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)