புகையில்லா போகிப் பண்டிகை (பொங்கல் – 2026)
வெளியிடப்பட்ட தேதி : 11/01/2026
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (PDF 64 KB)