Close

நீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள், சேலம் மாவட்டம்

உயிரியல் (Biology)

வ.எண் தாவரவியல் வ.எண் விலங்கியல்
அலகு – 1 பல்லுயிர்த்தன்மை அலகு -5 மனித உடற்செயலியல்
1.1 உயிரியல் வகைப்பாடு 5.1 செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்
1.2 தாவர வகைப்பாடு 5.2 சுவாசம் மற்றும் வாயுப்பரிமாற்றம்
1.3 விலங்கு வகைப்பாடு 5.3 உடல் திரவம் மற்றும் இரத்த ஓட்டமண்டலம்
1.4 மண்புழு மற்றும் தவளை 5.4 கழிவு நீக்கமும் ஊடுகலப்பு ஒழுங்குப்பாடும்
அலகு -2  உயிரினங்களின் அமைப்பு நிலை 5.5 இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்
 2.1  தாவர புற அமைப்பியல்

பிரிவு-1        பிரிவு-2

5.6 நரம்பு கட்டுப்பாடும் ஒருங்கிணைவும்
 2.2  தாவர உள்ளமைப்பியல் 5.7 வேதி ஒருங்கிணைவு
2.3 விலங்கின அமைப்புநிலை அலகு-6 இனப்பெருக்கம்
அலகு – 3 செல் அமைப்பு மற்றும் பணிகள் 6.1 உயிரினங்களில் இனப்பெருக்கம்
3.1 செல் உயிரியல் 6.2 ஆஞ்ஜியோஸ்பெர்ம்களில் பால் இனப்பெருக்கம்
3.2 செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு 6.3 மனித இனப்பெருக்க மண்டலம்
3.3 உயிரிய மூலக்கூறுகள் 6.4 மனித இனப்பெருக்க நலம்
அலகு-4 தாவர செயலியல் அலகு-7 மரபியல் மற்றும் பரிணாமம்
4.1 தாவரங்களில் நீர் கடத்துதல் 7.1 மரபியல்
4.2 கனிம ஊட்டம் 7.2 மூலக்கூறு அடிப்படையிலான பாரம்பரியம்
4.3 ஒளிச்சேர்க்கை 7.3 பரிணாமம்
4.4 தாவரங்களில் சுவாசித்தல் அலகு-8 மனித நலனில் உயிரியல்
4.5 தாவர வளர்ச்சி மற்றும் ஹார்மோன்கள் 8.1 மனித உடல் நலம் மற்றும் நோய்கள்
8.2 உணவு உற்பத்தி மேம்பாட்டு வழிமுறைகள்
அலகு-9 உயிர் தொழில் நுட்பவியல்
9.1 உயிர் தொழில் நுட்பவியல்- அடிப்படை கொள்கை மற்றும் பயண்பாடுகள்
அலகு-10 சூழ்நிலையியல்
10.1 உயிரினங்களும் – சுற்றுச் சூழலும்
10.2 சூழ்நிலை மண்டலம்
10.3 உயிரிய பல்வகைமை
10.4 சுற்றுச்சூழல் பிரச்சனைகள்