Close

விமான முன்பதிவு (ம) கேபின் குழு பணியாளர் பயிற்சி – 23.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 105 KB)