19.01.2026 அன்று குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| 19.01.2026 அன்று குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் |
குறள் வார விழாவினை முன்னிட்டு 19.01.2026 அன்று சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
|
19/01/2026 | 19/01/2026 | பார்க்க (65 KB) |