வருவாய் வட்டங்கள்
வருவாய் கோட்டங்கள் பல வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது. அவர் வட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். ஒவ்வொரு வட்டமும் பல குறுவட்டங்களாகவும், அதன் கீழ் பல வருவாய் கிராமங்களை உள்ளட்கியதாகவும் உள்ளது. நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல் வட்டாட்சியரின் முக்கிய பணிகளாகும்.
தலைமையிடத்து தனை தாசில்தார், மண்டல துன் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் வட்ட நிர்வாக்தில் வட்டாட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.
வருவாய் வட்டங்களும் பின்வருமாறு.
1. சேலம்தலைவாசல்
2. சேலம் மேற்கு
3. சேலம் தெற்கு
4. ஏற்காடு
5. வாழப்பாடி
6. ஆத்தூர்
7. பெத்தனாயக்கன்பாளையம்
8. கெங்கவல்லி
9. மேட்டூர்
10. ஓமலூர்
11. காடையாம்பட்டி
12. சங்ககிரி
13. எடப்பாடி
14. தலைவாசல்