Close

சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள் அறிமுகம்

சேலம் வனக்கோட்டம் ஏற்காடு வனசரகம் சார்பாக கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள் அறிமுகப்படுத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கீழ்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி E-சைக்கிள் பயன்படுத்திக்கோள்ளலாம்

 

  1. ஒரு E-சைக்கிளுக்கான ஒரு மணி நேர வாடகை கட்டணம் ரூ.100
  2. சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் நபர் தங்களுடைய அசல் சான்றுகள் (PAN, DRIVING LICENSE, AADHAR, VOTER ID, PASSPORT) ஒன்று சமர்பிக்கப்படவேண்டும்
  3. சைக்கிள் கிளப் மூலம் 5 முதல் 20 நபர்கள் வரை குழுவாக பதிவு செய்தால் வனத்தறை மூலம் ஒரு பணியாளர் உடன் சென்று பாதுகாப்பாக அழைத்துவரப்படும்.
  4. E-சைக்கிள் எடுக்கும் நபர் வாடகை தொகையுடன் கூடுதலாக ரூ.1000 டெபாசிட் செலுத்தப்பட வேண்டும்.
  5. E-சைக்கிளில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் அதற்கொண்டான தொகையை சைக்கிள் எடுக்கும் நபர் செலுத்தவேண்டும்.
  6. சாலையில் E-சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்து ஏறபட்டால் அவரே பொறுப்பேற்க்க வேண்டும்
  7. ஒரு வேலை E-சைக்கிள் ஏதேணும் தங்கள் வசம் உள்ளபோது E-சைக்கிள் திருடுப்போனால் சைக்கிள் எடுக்கும் நபரே சைக்கிளுக்குண்டான முழு தொகையும் வசூலிக்கப்படும்.