Close

உணவுத் திருவிழா

அடுப்பில்லா சமையல் போட்டி

தேதி
நேரம்
இடம்
23-05-2024 10.00 A.M – 12.00 P.M விழா கூடம், ஏற்காடு
  1. 23.05.2024 அன்று ஏற்காடு கோடை விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் நடத்தப்படும் அடுப்பில்லா சமையல் போட்டி ஆரோக்கியமான சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு சத்தான உணவு பதார்தங்களை தயாரிப்பதாகும்.
  2. சத்துக்கள் அழிய வண்ணம் அடுப்பில்லாமல் சமைப்பதால் சத்துக்கள் முழுமையாக கிடைக்கப் பெறுகிறது.
  3. இதனால் துரிதமாக சத்தான பதார்தங்களை தயாரிக்க பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிறுதானிய உணவுத்திருவிழா

சிறுதானிய உணவகத்தில் பின்வரும் உணவு பொருள்கள் கிடைக்கும்
  • வரகு பொங்கல்
  • கேழ்வரகுகூழ்
  • கேழ்வரகுஅடை
  • கேழ்வரகுபக்கோடா
  • சோளதோசை
  • தினைப்பாயாசம்
  • சாமைபொங்கல்
  • குதிரைவாலி பிரியாணி
  • கம்புசோறு
  • சிறுதானிய குழிப்பணியாரம்
  • கேழ்வரகுகளி
  • கம்புகூழ்
  • சிறுதானிய தின்பண்டங்கள்
  • எள்ளுஉருண்டை
  • சிறுதானிய பிஸ்கட் வகைகள்