Close

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை – 23.05.2026

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை – 23.05.2026
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை – 23.05.2026
சேலம் மாவட்டத்தில், அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
23/05/2026 03/06/2026 பார்க்க (136 KB) பார்க்க (81 KB)