கருமந்துறை பழங்குடியின தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை – 21.05.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கருமந்துறை பழங்குடியின தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை – 21.05.2026 | சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு பழங்குடியின மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/05/2026 | 03/06/2026 | பார்க்க (116 KB) |