முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் மற்றும் சார்ந்திருப்போருக்குக் கல்லூரிச் சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு- 21.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
சேலம் மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். (PDF 104 KB)