Close

மருந்துப் பொருட்களின் விற்பனையை முறைப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – 10.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026
ஆய்வுக் கூட்டம்

மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட முறையான மருந்துச் சீட்டுகள் இல்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் வலி நிவாரணி மருந்துகளை
தனி ஒருவருக்கோ, நிறுவனத்தின் பெயரிலோ, பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பெயரிலோ விற்கக்கூடாது. மருந்துப் பொருட்கள் விற்பனையினை முறைபடுத்துதல்
தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்.(PDF 161 KB)