அக்டோபர் 2, 2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
02.10.2026 காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டம்
நடத்தப்பட உள்ளது.(PDF 75KB)