விவசாயி அடையாள எண் – விவசாயியின் அனைத்து நிலங்களையும் ஒருங்கிணைத்தல் – 14.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
விவசாயிகள் தங்கள் விவசாய அடையாள எண்ணுக்குப் பதிவு செய்யும்போது, தங்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்கள் குறித்த விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.(PDF 88 KB)