Close

அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள், அரசாணைகள்
வ.எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள், அரசாணைகள்
அ) சட்டங்கள்
ஆ) சட்ட விதிகள்
இ) மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீடு
ஈ) கல்வி
உ) வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்
ஊ) மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
எ) மாற்றுத்திறனாளிகளுக்கு பயண சலுகை
ஏ) சுகாதாரம்
ஐ) சமூக பாதுகாப்பு திட்டங்கள்
ஒ) சட்ட பாதுகாப்பு
ஓ) மாற்றுத் திறனாளிகள்  அனுகுதல்  மற்றும் தடை இல்லாத சூழல் உருவாக்குதல்
ஒள) அரசு பணியாளர்களுக்கான  அரசு உத்தரவுகள்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள், அரசாணைகள்
வரிசை எண். மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
அ) சட்டங்கள்
1 மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 அரசிதழ்(PDF 402KB)
2 இந்திய மறுவாழ்வு சபை சட்டம் 1992 அரசிதழ்(PDF 7.26MB)
3 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 அரசிதழ்Gazette(PDF 1.3MB)
ஆ) சட்ட விதிகள்
1 மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்ட விதிகள் 2017 (மத்திய  அரசு விதிகள்) அரசிதழ்(PDF 293KB)
2 தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்ட விதிகள் 2018 அரசிதழ்(PDF 93KB)
3 தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002 அரசிதழ்(PDF 690KB )
4 தேசிய அறக்கட்டளை சட்ட விதிகள்  2000 அரசிதழ்(PDF 44KB)
5 தேசிய அறக்கட்டளை சட்ட விதிமுறைகள் 2001 அரசிதழ்(PDF 251KB)
 
இ) மாற்றுத்திறனாளி மருத்துவ மதிப்பீடு
1 21  வகையான மாற்றுத்திறனாளி களின் மருத்துவல மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் வழிமுறை அரசிதழ்(PDF 813KB)
2 புறஉலக சிந்தனையற்றவர் சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அரசிதழ்(PDF 6.44MB)
3 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (திருத்தம்)

விதிகள் 2019 உயர் ஆதரவு தேவையின் மதிப்பீடு

அரசிதழ்(PDF 262KB)
ஈ) கல்வி
1 மாற்றுத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழிகாட்டி(PDF 1.09MB)
2 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அரசாணை(PDF 53KB)
3 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு அரசாணை(PDF 87KB)
உ) வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்
1 மாற்றுத் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழிகாட்டி(PDF 1MB)
2 மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழிமுறைகள் 2018 வழிகாட்டி(PDF 523KB)
3 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் அரசாணை(PDF 1MB)
4 அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல் அரசாணை(PDF 693KB)
5 அனைத்து அரசு துறை வேலை பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை(PDF 654KB)
6 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016க்கு ஏறப தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசிதழ்(PDF 54KB)
7 அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் அரசாணை(PDF 3MB)
8 தமிழக அரசு A மற்றும் B பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசாணை(PDF 6MB)
9 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் அரசாணை(PDF 699KB)
 
ஊ) மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
1 அம்மா பெண்களுக்கான இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% மானியம் அரசாணை(PDF 2MB)
எ) மாற்றுத்திறனாளிகளுக்கு பயண சலுகை
1 அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி . அரசாணை(PDF 88KB)
2 மாற்றுத்திறனாளிகளுக்கென தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்துவரிலிருந்து விலக்கு மத்திய அரசு அரசிதழ்(PDF 4MB)
 
ஏ) சுகாதாரம்
1 மாற்றுத்திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளியாக சேர்த்தல் அரசாணை(PDF 259KB)
ஐ) சமூக பாதுகாப்பு திட்டங்கள்
1 மாற்றுத்திறனாளிகள் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்ட அரசாணை அரசாணை(PDF 782KB)
2 சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள வேலையற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் அரசாணை(PDF 143KB)
3. சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் தகுதி அளவுகோல்களை  மாற்றியமைத்தல் அரசாணை அரசாணை(PDF 128KB)
ஒ) சட்ட பாதுகாப்பு
1 மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி குற்றங்களை விசாரிப்பதற்கு சென்னையில் முதன்மை நீதிபதி> சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் / மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுதல். அரசாணை(PDF 50KB)
2 மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி சென்னையில் முதன்மை நீதிபதி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும்  இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி / மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக செயல்படுவர். அரசாணை(PDF 29KB)
ஓ)மாற்றுத் திறனாளிகள்  அனுகுதல்  மற்றும் தடை இல்லாத சூழல் உருவாக்குதல்
1 மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை வழிகாட்டி(PDF 335KB)
 

2

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளpல் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்துதல் அரசு விதிகள் 2013 அரசாணை(PDF 41KB)
3 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் 2016 – மத்திய அரசு கையேடு. வழிகாட்டி(PDF 7MB)
4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழல் உருவாக்குதல். தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 அரசாணை(PDF 1MB)
ஒள)அரசு பணியாளர்களுக்கான  அரசு உத்தரவுகள்
1 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை அரசாணை(PDF 669KB)
2 பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு வழிகாட்டி(PDF 6MB)
3 மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் அரசாணைr(PDF 61KB)
4 மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி அரசாணை(PDF 40KB)
5 மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு அரசாணை(PDF 67KB)
6 மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி. அரசாணை(PDF 56KB)
7 அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி அரசாணை(PDF 121KB)
8 பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் அரசாணை(PDF 177KB)