67-வது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் – 02.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.(PDF 103 KB)