அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கை – 23.06.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கை – 23.06.2026 | கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2026 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியின மாணவ, மாணவியர் நேரடி சேர்க்கை நடைபெற்றுவருகிறது. |
23/06/2026 | 30/06/2026 | பார்க்க (110 KB) |