31.05.2026 வரை 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026
ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் 31.05.2026 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (49YSF). (PDF 81 KB)