பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – 22.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் நடத்தப்படும் Stenographer Grade C&D தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற 27.05.2026 முதல் நடைபெறவுள்ளது. (PDF 110 KB)