ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்
இணை உணவு திட்டம்
- துவங்கப்பட்ட ஆண்டு : 1975 – 1976 – தமிழ்நாட்டில். 1989- 1991 – சேலம் மாவட்டத்தில்
- திட்டத்தின் நோக்கங்கள் : பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகள் , கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இலக்கு ” ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுதல் “
“3. அலகு எண்ணிக்கை : ஒரு வட்டாரத்திற்கு 100 மையங்கள் வீதம் ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளடக்கியது
- அங்கன்வாடி மையம் அமைக்க அளவுகோல் :
மக்கள்தொகை | மையம் | |||||||
400 முதல் 800 வரை மக்கள்தொகை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் | |||||||
800 க்கு மேல் மக்கள்தொகை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் | |||||||
150 முதல் 400 வரை மக்கள்தொகை | 1 குறு அங்கன்வாடி மையம் | |||||||
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 300 முதல் 800 வரை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் | |||||||
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 150 முதல் 300 வரை | 1 குறு அங்கன்வாடி மையம் | |||||||
வ.எண்
. |
ஆண்டு
|
இலக்கு | சாதனை | |||||
திட்டக்களின் எண்ணிக்கை | மையங்களின் எண்ணிக்கை | இணையுணவு பயனாளிகளின் எண்ணிக்கை | ||||||
1 | 2015 – 2016 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
17478
34300 33278 38339 |
|||
123395 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் |
38473
|
|||||||
மொத்தம் | 161868 | |||||||
2 | 2016 – 2017 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
18257
34199 34524 38088 |
|||
125068 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் |
39216
|
|||||||
மொத்தம் | 164284 | |||||||
|
||||||||
3 | 2017 – 2018 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
17999
33665 35228 34125 |
|||
121017 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் | 38772 | |||||||
மொத்தம் | 159789 | |||||||
4 | 2018 – 2019 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
20801
33471 35414 32103 |
|||
121789 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் | 42277 | |||||||
மொத்தம் | 164066 | |||||||
5 | 2019 – 2020 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
24669
33994 38051 31362 |
|||
128076 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் | 39281 | |||||||
மொத்தம் | 167357 | |||||||
6 | 2020 – 2021 | 22 | 2696 | 6 மாதம் முதல 12 மாதம் குழந்தைகள்
13 மாதம் முதல் 24 மாதம் குழந்தைகள் 25 மாதம் முதல் 36 மாதம் குழந்தைகள் 37 மாதம் முதல் 60 மாதம் குழந்தைகள் |
26702
36665 41132 36470 |
|||
140969 | ||||||||
கர்ப்பிணி தாய்மார்கள் / பாலூட்டும் தாய்மார்கள் | 41342 | |||||||
மொத்தம் | 182311 | |||||||
முன்பருவ கல்வி
- திட்டத்தின் நோக்கம் : 2 வயது முதல் 5+ வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு (ECCE) முறை சாரா பள்ளி முன்பருவக்கல்வி அளித்தல் மற்றும் பள்ளி இடைநிற்றலை குறைதல்
- 2. துவங்கப்பட்ட ஆண்டு : 1975 to 1976
- திட்டத்தின் எண்ணிக்கை : திட்டங்கள் (20 கிராம புறம் + 2 நகர்ப்புறம்)
- அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 (2543 முதன்மை மையங்கள் + 153 குறு மையங்கள் )
2 வயது முதல் 5+ வயதுவரை மதிய உணவு மற்றும் முன்பருவக்கல்வி பெரும் குழந்தைகள் | சாதனை எண்ணிக்கை | |||||
2015 – 2016 | 2016 – 2017 | 2017 – 2018 | 2018 – 2019 | 2019 – 2020 | 2020 – 2021 | |
59637 | 59766 | 58381 | 54110 | 53761 | 55081 |
சபலா – ராஜிவ் காந்தி வளரிளம் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டு திட்டம்
- திட்டத்தின் நோக்கம் : : 11 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் ஆளுமை திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களது சத்துணவு சுகாதார நிலையை உயர்த்துதல், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்குதல் , வாழ்கைத்திறன் கல்வி , ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி அளித்தல், கல்வி பயில ஊக்குவித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல்
- துவங்கப்பட்ட ஆண்டு : 2011 – 2012
- திட்டத்தின் எண்ணிக்கை : 22 திட்டங்கள்
- அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை: 2696 அங்கன்வாடி மையங்கள்
வ .எண் | பொருள் | சாதனை (எண்ணிக்கை) | |||||
2015 – 2016 | 2016 – 2017 | 2017 – 2018 | 2018 – 2019 | 2019 – 2020 | 2020 – 2021 | ||
1 | சபலா திட்டத்தின் கீழ் இணையுணவு பெற்ற வளரிளம் பெண்கள் | 71398 | 75345 | 75960 | 56 | 43 | 30 |
2 | சபலா திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து மற்றும் பூச்சி நீக்க மாத்திரை பெற்ற வளரிளம் பெண்கள் | 5490 | 5548 | 4614 | 1257 | 1499 | 752 |
3 | சபலா திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெற்ற வளரிளம் பெண்கள் | 660 | 352 | 660 | 660 | – | – |
அங்கன்வாடி மைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உலக சுகாதார நிறுவனம் (WHO) தரத்தின் படி கணக்கீடுதல்
- திட்டத்தின் நோக்கம் : பிறந்தது முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதன் மூலமாக 5 வயது குழந்தைகளின் இறப்பு மற்றும் நோயுறும் தன்மையை குறைதல்.
- துவங்கப்பட்ட ஆண்டு : 2011 – 2012 (மார்ச் 2011 முதல் உலக சுகாதார நிறுவனம் (WHO) தரத்தின் படி கணக்கீடு செய்யப்படுகிறது அதற்கு முன்பு (2001 முதல் 2010 வரை) IAPC முறை பின்பற்றப்பட்டது)
- திட்டத்தின் எண்ணிக்கை : 22 திட்டங்கள்
- அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2696 அங்கன்வாடி மையங்கள்
வ. எண் | விவரம் | சாதனை விவரங்கள் (எண்ணிக்கையில் ) | |||||||||||
2015 – 2016 | 2016 – 2017 | 2017 – 2018 | 2018 – 2019 | 2019 – 2020 | 2020 – 2021 | ||||||||
எண்ணிக்கை | % | எண்ணிக்கை | % | எண்ணிக்கை | எண்ணிக்கை | எண்ணிக்கை | % | எண்ணிக்கை | % | எண்ணிக்கை | % | ||
1 | 0 முதல் 60 மாதம் வரை உள்ள மொத்தம் எடை எடுக்கப்பட்ட குழந்தைகள் | 226137 | 100 | 220265 | 100 | 216938 | 100 | 212897 | 100 | 214270 | 100 | 219315 | 100 |
2 | 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் சராசரி எடை நிலையில் உள்ள குழந்தைகள் | 208442 | 92 | 203807 | 93 | 202776 | 93 | 206764 | 97 | 208034 | 97 | 213834 | 98 |
3 | 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் மிதமான எடை குறைவு நிலையில் உள்ள குழந்தைகள் | 17407 | 8 | 16183 | 7 | 14028 | 6 | 6004 | 3 | 5828 | 3 | 5163 | 2 |
4 | 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் கடுமையான எடை குறைவு நிலையில் உள்ள குழந்தைகள் | 47 | 0.02 | 138 | 0.06 | 71 | 0.03 | 79 | 0.04 | 398 | 0.19 | 309 | 0.14 |
5 | 0 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளில் அதிக எடை நிலையில் உள்ள குழந்தைகள் | 241 | 0.11 | 137 | 0.06 | 63 | 0.03 | 50 | 0.02 | 10 | 0.00 | 9 | 0.00 |