சமையலர் , ஆயா, துப்புறவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
சமையலர் , ஆயா, துப்புறவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு | அரசு பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள சமையலர், ஆயா மற்றும் துப்புறவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
|
28/08/2018 | 11/09/2018 | பார்க்க (126 KB) |